காஷ்மீருக்குள் நுழைய தீவிரவாதிகள் தயாராக உள்ளனர்.. இந்திய ராணுவ உயர் அதிகாரி டி.பி.பாண்டே தகவல் Sep 21, 2021 2909 காஷ்மீருக்குள் நுழைவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக ராணுவ உயர்அதிகாரி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் போர் நிறுத்த விதிமீறல் எதுவும் நடக்கவில்லை...